முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2023(2)

Q 1. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக மெரினாவில் எத்தனை அடி உயரத்திற்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

A. 133 அடி

B. 97 அடி

C. 144 அடி

D. 134 அடி


Q 2. கீழ்க்கண்ட எந்த நாடு மூன்றாவது விமானம் தாங்கிய போர் கப்பல்  கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறது

A. இந்தியா

B. ரஷ்யா

C. அமெரிக்கா

D. சீனா 


Q 3. க்வாட்/நாற்கர கூட்டமைப்பில் இல்லாத நாடு எது

A. அமெரிக்கா

B. ஜப்பான்

C. ஆஸ்திரேலியா

D. தென்கொரியா 

E. இந்தியா



Q 4. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கீழ்க்கண்ட எந்த நாட்டில் இந்தியா தனது தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது

A. மார்ஷல் தீவு

B. டோமினிகன் குடியரசு 

C. பப்புவா நீயூ கினியா

D. ரோஸ் தீவு



Q 5. இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக பீரங்கி படையில் எத்தனை பெண் அதிகாரிகள் பணியில் இணைந்தனர்

A. 5 

B. 10

C. 7

D. 12



Q 6. உலகின் மிக உயரமான போர்முனையான சியாஷினில் கடந்த ஜனவரியில் ராணுவத்தின் பொறியியல் படை பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் தளபதி சார்

A. ரேணுகா சிங்

B. பூனம் சிங்

C. நிரஞ்சனா சௌஹான்

D. சிவா சௌஹான்



Q 7.  தமிழ்நாடு 52வது மாநில மகளிர் சதுரங்க போட்டிகள் எங்கு நடைபெறுகிறது

தஞ்சை

மதுரை

திருவாரூர் 

சென்னை


Q 8. 2யு2(I2U2) என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டமைப்புடன் தொடர்பற்ற நாடு எது

A. அமெரிக்கா

B. இஸ்ரேல்

C. இந்தோனேஷியா 

D. ஐக்கிய அரபு அமீரகம்

E. இந்தியா


Q 9. 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கள்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது வீரமான காரணமடைந்த யாருக்கு "பரம் வீர் சக்ரா விருது" வழங்கப்பட்டது

A. ரேகா சிங்

B. ரோகன் சிங்

C. தீபக் சிங்

D. பன்வீர் சிங்


Q 10. 2023 ஆம் ஆண்டு மாதத்தில் தமிழகத்தில் முதல்முறையாக கீழ்கண்ட எதனை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

A. கல்வி சுற்றுலா மாநாடு

B. மகளிர் உரிமைத் தொகைகான மாநாடு

C. மருத்துவ சுற்றுலா மாநாடு

D. இல்லம் தேடி கல்வி திட்ட மாநாடு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.