முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2023(1)

Q 1. கூற்றுக்களை ஆராயக - உச்ச நீதிமன்ற நீதிபதி பி வி நாகரத்னா.

(1) 2027 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள முதல் பெண்மணி.

(2) இவர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர்.

(3) பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியவர்.

A. 1, 2 சரி. 3 தவறு

B. 1, 3 சரி. 2 தவறு

C. 2, 3 சரி. 1 தவறு

D. 1, 2, 3 சரி 

E. 1, 2, 3 தவறு

 

Q 2. எந்த நாட்டின் தென்முனையான "தொன்ட்ரா விரிகுடாபகுதியில் அறிவியல் அகாடமி விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் மூலம் ரேடார் தளம் ஒன்றை சீனா நிறுவ முடிவு செய்துள்ளது 

A. மலேசியா

B. பாகிஸ்தான்

C. மியான்மர்

D. இலங்கை 

E. அனைத்தும் சரி

 

Q 3. முதல் முதலாக திமுக 1957 ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் போட்டியிட்டு எத்தனை இடங்களை வென்றது 

A. 11

B. 15 

C. 18

D. 9

 

Q 4. முதல் முதலாக அண்ணா ஆட்சி அமைக்கும் போது 1967இல் திமுக எத்தனை இடங்களை வென்றது 

A. 122

B. 133

C. 137 

D. 144

 

Q 5. குற்றமாக கருதப்படும் வெறுப்பு பேச்சுக்கு எதிரான புகார்களை,  இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யலாம்

A. 153a

B. 153b

C. 295a

D. 505

E. All Correct


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.