Q 1. மாநில சுகாதாரப் பேரவையை இந்தியாவிலேயே முதன் முறையாக 2022ஆம் ஆண்டு தொடங்கிய மாநிலம் எது❓
A)
கேரளா
B)
ஒடிசா
C) தமிழ்நாடு
D)
மகாராஷ்டிரா
Q 2. "இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம்" தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் இடம் ❓
A)
2021 டிசம்பர் 18
& மேல்மருவத்தூர்
B) 2022 டிசம்பர் 18
& மேல்மருவத்தூர்
C)2022 ஜனவரி 18
& மேல்மருவத்தூர்
D) 2020 டிசம்பர் 18
& மேல்மருவத்தூர்
Q 3. "இலங்கை மலையகம்-200" என்ற மாநாட்டை நடத்தும் பல்கலைக்கழகம் எது ❓
A)
கொழும்பு பல்கலைக்கழகம்
B)
சென்னை பல்கலைக்கழகம்
C)
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்
D)
திருநெல்வேலி பே சுந்தரனார் பல்கலைக்கழகம்
Q 4. எந்தக் கடற்கரை ஓரமாக அமைந்த, எந்த மாநிலத்தின் 60.5% பகுதி கடல் அரிப்பு அச்சுறுத்ததால் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது ❓
A) கிழக்கு கடற்கரை & மேற்குவங்காளம்
B)
கிழக்கு கடற்கரை & தமிழ்நாடு
C) கிழக்கு கடற்கரை & புதுச்சேரி
D)
மேற்கு கடற்கரை & குஜராத்
E)
மேற்கு கடற்கரை & கேரளா
Q 5. தமிழகத்தில் எந்த வங்கியின் நிதி உதவியுடன் ரூபாய் 2854 கோடில் சுகாதார சீரமைப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது ❓
A)
பிரிக்ஸ் வங்கி
B)
ஆசிய வளர்ச்சி வங்கி
C) உலக வங்கி
D)
ஃபெடரல் பேங்க்
Q 6. எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மண்பாண்ட கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ❓
A)
ராமநாதபுரம்
B)
திருநெல்வேலி
C) சிவகங்கை
D)
கடலூர்
Q 6. 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்பட பிரிவில், ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவண குறும்படத்தின் இயக்குனர் யார்❓
பொம்மன் & பெள்ளி
கார்த்திக் கோன்சால்வஸ்
குனித் மோங்க
பிரியங்க கனுங்கோ
Q 7. கீழ்க்கண்ட கூற்றுகளுடன் தொடர்புடையவர் எம்மொழி எழுத்தாளர் ❓
(1) சமீபத்தில் காலமான எழுத்தாளர்-சாரதா தாமஸ்.
(2) இவர் அம்மாநில சாகித்திய அகாடமி விருதை இரு முறை பெற்றுள்ளார்.
(3) அம்மொழியில் எழுதிய நான்கு நாவல்கள் திரைப்படமாகப்பட்டுள்ளது.
A)
தமிழ்
B)
மராத்தி
C) கன்னடம்
D) மலையாளம்
E)
துளு
Q 8. பெண் குழந்தைகளுக்கான "செல்வமகள் திட்டம்/சுகன்ய சம்ருத்தி திட்டம்" தொடங்கப்பட்ட ஆண்டு ❓
A) 2014
B)
2015
C)2016
D) 2018
Q 9. நாட்டில் தொடங்கப்பட்ட 11 வது "வந்தே பாரத் இரயில்" சேவையின் வழித்தடம் ❓
A)
சென்னை to கோவை
B) போபால் to டெல்லி
C) கோபால் to கொல்கத்தா
D)
வாரணாசி to போபால்
Q 10. தமிழகத்தின் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றியாளராக மாற்றுவதற்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான "நான் முதல்வன் திட்டம்" தொடங்க ஆண்டு❓
A) 1.03.2021
B)
1.03.2022
C)1.12.2021
D) 1.01.2023
Q 11. 2023ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற்ற எழுத்தாளர் யார் ❓
A)
அம்பை
B) சிவசங்கரி
C) வானதி ராமன்
D)
சாரதா தாமஸ
Q 12. தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்ட நாள் மற்றும் இடம் ❓
A)
செப்டம்பர் 15, 2022 & சென்னை
B)
செப்டம்பர் 15, 2022 & காஞ்சிபுரம்
C) செப்டம்பர் 15, 2022 & திருவாரூர்