முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2023

Q 1. ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) அமைப்பிற்கு 2023ஆம் ஆண்டு எந்த நாடு தலைமைவகித்தது 

 

A) ரஷ்யா

B) சீனா

C) பாகிஸ்தான்

D) கஜகஸ்தான்

E) இந்தியா



Q 2. 2023ம் ஆண்டிற்கான "ஐநா பருவநிலை மாநாடு" எந்த நாட்டின் தலைமையில் நடைபெற உள்ளது

A. பிரான்ஸ்

B. ஆஸ்திரேலியா

C. ஐக்கிய அரபு அமீரகம்

D. பிரிட்டன் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.