TAMIL PDF TEST BATCH-STARTS ON 29.04.2024-அகரமுதல_ கற்பதுதமிழ்

அனைவருக்கும் வணக்கம்.
நமது பயிற்சி மையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் அதாவது குரூப் 4, குரூப் 2/2A, இந்து அறநிலைத்துறை, ஆசிரியர் தகுதி தேர்வு, காவலர் தேர்வு போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகையால் நாம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும், போட்டித் தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.

தேர்வுகள் நடைபெறும் முறைகள் மற்றும் விதிமுறைகள்:-
1. தேர்வுகள் மொத்தம் – 25. (PDF TEST BATCH)
2. பள்ளி புத்தகங்கள் போட்டித் தேர்வர்களின் கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
3. ஒழுங்கீனமற்ற முறையில் செயல்படும் போட்டி தேர்வர் எந்தவித காரணமுமின்றி குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
4. தொடர்ந்து தேர்வு எழுதாத நபர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவர். கட்டணம் திரும்பத் தர மாட்டாது.
5. தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுக்கான வினாவை மாலை 6 மணிக்கு குழுவில் பதிவேற்றுவேன், அதற்குரிய விடையை இரவு அனுப்பிவிடுவேன்.
6. நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை கொடுக்கப்படும் கூகுள் ஃபார்ம் லிங்கைப் பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும்.
தேர்வு கட்டணம் பற்றிய விவரம்:-
1. புதிய புத்தகம் @ Rs. 300/-
2. பழைய சமச்சீர் புத்தகம் @ Rs. 300/-
3. புதிய & பழைய சமச்சீர் புத்தகம் @ Rs. 400/-
4. கட்டணம் செலுத்திய சான்றிதழை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டெலிகிராமில் அனுப்பவும், அனுப்பும் போது உங்கள் பெயர், மொபைல் நம்பர், எந்த மாவட்டம் மற்றும் எந்த தேர்வு என்பது போன்ற விவரங்களை குறிப்பிட்டு அனுப்பவும்.
5. தேர்வு கட்டணம் எக்காரணம் கொண்டும் திரும்ப அனுப்பப்படமாட்டாது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.