தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுகள்

தகைசால் தமிழர் விருது
நோக்கம்-தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் விருது.
இவ்விருது 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பரிசுத்தொகை:- ரூபாய் 10 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்.
சுதந்திர தினத்தின் போது இவ்விருது வழங்கப்படும்.
1. 2021 - N சங்கரய்யா - மாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.
2. 2022 - R நல்லகண்ணு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.
3. 2023 - கி வீரமணி - திராவிட கழகத் தலைவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.