அனைவருக்கும் வணக்கம்,
நமது பயிற்சி மையத்தால் நடத்தப்படும்
அனைத்து
தேர்வுகளும் அதாவது குரூப் 4, குரூப் 2/2A, இந்து அறநிலைத்துறை,
ஆசிரியர் தகுதி தேர்வு, காவலர் தேர்வு போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகையால் நாம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும்,
போட்டித்
தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.
தேர்வு நடைப்பெறும் நேரம்:-
1. அதிகாலை - 05:00 மணி (OLD BOOK QUIZ BOT)
2. இரவு - 10:00 மணி (AGAIN OLD QUIZ BOT)
தேர்வுகள்
நடைபெறும் முறைகள் மற்றும் விதிமுறைகள்:-
1. தேர்வுகள் மொத்தம் - 61,
Quiz Bot (Telegram) ஆக நடைப்பெறும்.
2. தேர்வு நடைபெறும் நாட்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. தேர்வுக்கு உரிய பழைய பள்ளி புத்தகங்கள் Pdf ஆக வழங்கப்படும்.
4. ஒழுங்கீனமற்ற முறையில் செயல்படும் போட்டி தேர்வர் எந்தவித காரணமுமின்றி குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
5. தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது.
6. தொடர்ந்து தேர்வு எழுதாத நபர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவர். கட்டணம் திரும்பத் தர
மாட்டாது.
தேர்வு
கட்டணம் பற்றிய விவரம்:-
1.கட்டணம்
- 200/-.
2. கட்டணம் செலுத்திய சான்றிதழை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டெலிகிராமில் அனுப்பவும், அனுப்பும்
போது உங்கள் பெயர்,
மொபைல் நம்பர், எந்த மாவட்டம் போன்ற
விவரங்களை சேர்த்து அனுப்பவும்.
3. தேர்வு கட்டணம் எக்காரணம் கொண்டும் திரும்ப அனுப்பப்படமாட்டாது.
Bank Detailsஅகரமுதல-கற்பதுதமிழ்
A/C Name - Purushothaman K
A/C No - 1555 0150 2537
Branch –
Madurantakam (OR)
Bank - ICICI
IFSC - ICIC0001555.