seo demo

1➤ குலசேகரப்பட்டினத்திலிருந்து முதன் முதலாக ஏவப்பட்ட செயற்கைக்கோளின் பெயர் என்ன❓

ⓐ கல்பனா சாட் 200
ⓑ ரோகினி ஆர் ஹெச் 200
ⓒ கலாம் ஆர் ஹெச் 200
ⓓ அடல் சாட் ஆர் ஹெச் 200

2➤ தமிழகத்தில், அனைத்துலக முத்தமிழ் (முருகர்) மாநாடு எங்கு நடைபெற உள்ளது❓

ⓐ பழனி
ⓑ திருச்செந்தூர்
ⓒ திருப்பரங்குன்றம்
ⓓ திருத்தணி

3➤ எது தவறு - 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமனி விருதுகள்.

ⓐ கோ. மா. கோதண்டம் - விருதுநகர்
ⓑ சு சண்முகசுந்தரம் - திருநெல்வேலி
ⓒ இலக்கியா நடராஜன் - சிவகங்கை
ⓓ ஞா. மாணிக்கவாசகன் - கடலூர்

4➤ விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது❓

ⓐ கேரளா
ⓑ கர்நாடகா
ⓒ தமிழ்நாடு
ⓓ பாண்டிச்சேரி

5➤ குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த ஏவு தளத்திலிருந்து ஆண்டுக்கு எத்தனை செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது❓

ⓐ 35
ⓑ 30
ⓒ 20
ⓓ 24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.